Select the correct answer:

1. பொருந்தாததை கண்டறிந்து எழுதுக.

2. தொழிற் பெயரைக் கண்டறிக.
'வா'-

3. அகர வரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக

4. 'இனிய நண்ப'-இலக்கணக் குறிப்பு தருக

5. 'எதிரூன்றல் காஞ்சி, எயில் காத்தல் நொச்சி'-இதில் நொச்சி என்பது

6. சொல்லை பொருளோடு பொருத்துக:
(a) வனப்பு 1. வலிமை
(b) அடவி 2. அழகு
(c) வீறு 3. இனிமை
(d) மதுரம் 4. காடு
(a) (b) (c) (d)

7. பொருத்துக:
(a) திரிகடுகம் 1. பெருவாயின் முள்ளியார்
(b) ஆசாரக்கோவை 2. நல்லாதனார்
(c) பழமொழி நானூறு 3. காரியாசான்
(d) சிறுபஞ்சமூலம் 4. முன்றுறை அரையனார்
(a) (b) (c) (d)

8. தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார்?

9. ஐஞ்சிறு காப்பியங்கள்-என்னும் வகைப்பாட்டில் இல்லாத நூல் எது?

10. 'இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே'-எனப் பாடியவர்